இந்தியன் ரம்மி கேம் ஆன்லைனில் விளையாடுங்கள்
இணையவழி க்ளாசிக் ரம்மி
- பூல், பாயஂட்ஸ் மற்றும் டீல்கள் ரம்மி
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் மொபைல் செயலிகள் கிடைக்கும்
- மேசைக் கணினி மற்றும் கைப்பேசிக்கு இடையே சிக்கலற்ற மாற்றம்
முதன்மையான பாதுகாப்பு அமைப்பு
- எஸ்எஸ்எல்-ஆல் பாதுகாக்கப்பட்டது
- பிஜி பிசிஐ-க்கு இணக்கமானது
- பாதுகாப்பான க்ரெடின்ஷியல்கள்
சுலபமாக டெப்பாசிட் செய்யலாம் மற்றும் விரைவாகப் பணத்தை எடுக்கலாம்
- பலவகை பணம் செலுத்தும் விருப்பத்தேர்வு
- விரைவாகப் பணத்தை எடுக்கலாம் - 24 மணி நேரத்துக்குள்ளாகச் செயல்படுத்தப்படும்
- இணையத்தில் ரம்மி விளையாடுவது என்பது இந்தியாவில் முற்றிலும் சட்டப்பூர்வமானது
கவர்ச்சியான அம்சங்கள்
- குறைந்தபட்சம் 200% வரவேற்பு போனஸ்
- உங்கள் நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் பணம் ஈட்டுங்கள்
- அசல் பணத்தை வென்றிடுங்கள் - நாங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக 5,35,000* வழங்குகின்றோம்!
ஏன் இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு கேல்ப்ளே ரம்மி ஓர் சிறந்த வலைத்தளம்?
வீட்டில் அசல் அட்டைகளின் தொகுப்பை வைத்து ரம்மி விளையாடும் காலம் கடந்து விட்டது. இணையத்தின் காலத்தில், கேல்ப்ளே ராம்மியானது உங்கள் மேசைக் கணினி/மடிக்கணினி/டாப்ளட்டுகள் மற்றும் கைப்பேசிகளில் விளையாகக்கூடிய பாரம்பரிய 13 அட்டைகள் இந்திய ரம்மி அல்லது 21 அட்டைகள் இந்திய ரம்மி ஆகியவற்றின் டிஜிட்டல் பதிப்பை உங்களிடம் கொண்டு வருகிறது. மற்றும் கேல்ப்ளே ரம்மியில் அசல் பணத்திற்காக நீங்கள் ரம்மி விளையாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா அற்புதமான புதிய அம்சங்களைக் கொண்டுள்ள கேல்ப்ளே ரம்மியில் இணைய ரம்மி விளையாட்டை விளையாடுவது உங்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் மேலும் வேண்டும் என்று ஏங்கவைக்கும் ஓர் அனுபவமாகும்! எனவே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? கேல்ப்ளே ரம்மியுடன் அசல் பண ரம்மியை விளையாதத் துவங்குங்கள்!
இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு கேல்ப்ளே ரம்மி செயலியை நான் எங்கே தரவிறக்கம் செய்யலாம்
ஆட்டக்காரரின் தேவைகளுக்கு உகந்ததாக்கப்பட்ட ஓர் மேம்பட்ட விளையாட்டு லாபியைக் கொண்டுள்ளது, கேல்ப்ளே ரம்மி மொபைல் செயலியானது இணையவழி ரம்மி விளையாட்டைப் பாதுகாப்பான மற்றும் சிக்கலற்ற முறையில் விளையாட உங்களுக்கு உதவுகிறது. ஆண்ட்ராய்டு (கைப்பேசி மற்றும் டாப்லட்டுகள்) மற்றும் ஐஓஎஸ் (ஐபாட் மற்றும் ஐஃபோன்) ரம்மி மொபைல் செயலியைத் தரவிறக்கம் செய்து இந்தியா முழுவதும் பரவி இருக்கும் ஆட்டக்காரர்களுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இணையவழி ரம்மி விளையாட்டை விளையாடத் துவங்குங்கள்!
கேல்ப்ளே ரம்மி செயலியின் அம்சங்கள்:
இணையவழி ரம்மி விளையாட்டுகளை விளையாடுவதற்கு எளிதாக வழியறியக்கூடிய(நேவிகபில்) இடைமுகம் (இன்டர்ஃபேஸ்)தவறுக்குள்ளாகாத பாதுகாப்பிற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் பணம் எடுப்பதற்கு மற்றும் டெப்பாசிட் செய்வதற்கான விரைவான மற்றும் எளிய வசதி இந்த
ரம்மி செயலியானது பயனர்களுக்குப் பின்வருமாறு உதவுகிறது:
இணையவழி ரம்மி விளையாட்டை இலவசமாக விளையாடுங்கள் பணத்திற்காக இணையவழி ரம்மி விளையாடுங்கள் பாதுகாப்பான முறையில் பணத்தை டெப்பாசிட் செய்யலாம் மற்றும் எடுக்கலாம் மேசைக் கணினி மற்றும் ஐஃபோன்கள், ஐபாட்கள் மற்றும் டாப்லட்டுகள் போன்ற மொபைல் சாதனங்களுக்கும் இடையே தடையின்றி மாறலாம் புதிய மற்றும் ஏற்கனவே பதிவு செய்த பயனர்களால் தங்களது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் கேல்ப்ளே ரம்மி செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். ரம்மி செயலியைப் பயன்படுத்தி இணையவழி அசல் பண ரம்மியை விளையாடத் துவங்குவதற்கு, பதிவு செய்த பயனர்கள் அவர்களது மேசைக் கணினி அல்லது மடிக்கணினியில் விளையாடும் பொழுது பயன்படுத்திய அதே பயனர்பெயரைப்(நுழைவுரிமை விவரங்கள்) பயன்படுத்தலாம்,அதே நேரத்தில் புதிய பயனர்கள் ரம்மி செயலி மூலம் இலவசமாகப் பதிவு செய்யலாம். உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் ரம்மி செயலியைத் தரவிறக்கம் செய்து, இலவசமாக இணையவழி அசல் பண ரம்மியை விளையாடத் துவங்குங்கள், கீழுள்ள விருப்பத்ட்ஹேர்வுகளில் ஒன்றைச் சொடுக்கவும்:
ஆண்ட்ராய்டுக்கான ரம்மி செயலி | ஐஓஎஸ்-க்கான ரம்மி செயலி
கேல்ப்ளே ரம்மியானது ஏன் சிறந்த இந்திய ரம்மி அட்டை விளையாட்டு அமைப்பு?
சந்தையானது தற்போது பல இணையவழி ரம்மி தளங்களால் மூழ்கியுள்ளது ஆனால் எது கேள்ப்ளே ரம்மியை மற்றவையிடமிருந்து தனித்திருக்கச்செய்கிறது என்றால், அனைத்து பயனர்களுக்கும் கவனத்தை ஈர்க்கும் இலவச இணையவழி ரம்மி அனுபவத்தை வழங்கும் பயனர் தோழமை இடைமுகமாகும். இணையவழி அசல் ரம்மியை இலவசமாக விளையாடத் துவங்குவதை கேல்ப்ளே ரம்மி மிகவும் எளிமையாக்குகிறது.
கேல்ப்ளே ரம்மியானது உங்கள் பகுப்பாய்வுத் திறனைக் கூர்மையாக்குவதற்கு ஓர் கச்சிதமான தளமாகச் செயல்படுகிறது மற்றும் நாடு முழுவதிலும் உள்ள முன்னணி இணையவழி ரம்மி ஆட்டக்காரர்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது, இவை அனைத்தும் நீங்கள் ரம்மி விளையாட்டுகளை விளையாடி அதிகப் பணம் ஈட்டும் பொழுது!! அசல் பணமானது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது மற்றும் உங்களுக்கும் பணத்திற்கும் இடையே இருப்பது உங்கள் ரம்மி திறமைகள் மட்டுமே! இணைய வழி ரம்மியை அசல் பணத்துடன் விளையாடுங்கள், கேல்ப்ளே ரம்மியில் மட்டுமே.
உள்ளூரில் 'பப்ளு' என்று அழைக்கப்படும், இந்திய ரம்மியானது பெரிதும் ஜின் ரம்மி மற்றும் ரம்மி 500-இல் இருந்து வந்தது எனக் கூறலாம் மற்றும் அதன் மேற்கத்திய உறவுக்காரர்களைப் போல் விளையாடுவதற்கு மிகவும் வேடிக்கையானது. இந்தியா முழுவதும் இரண்டு பிரபலமான இந்திய ரம்மி விளையாட்டு வகைகள் விளையாடப்படுகிறது, 13 அட்டைகள் ரம்மி மற்றும் 21 அட்டைகள் ரம்மி. 13 அட்டைகள் இந்திய ரம்மி மற்றும் 21 அட்டைகள் இந்திய ரம்மி, இந்த இரண்டு வகைகளும் அவற்றில் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ரம்மி அட்டை விளையாட்டைத் துவங்குவதற்காக வழங்கப்படும் அட்டைகளின் எண்ணிக்கையான 13 மற்றும் 21 அடிப்படையில் பெயரிடப்பட்டது. இந்த இரண்டு வகைகளும் பாரம்பரியமாக வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மற்றும் திருவிழா காலங்கள் மற்றும் கிட்டி பார்ட்டிகள், திருமணங்கள் மற்றும் ஆண்டுவிழாக்கள் போன்ற நட்பு ரீதியிலான கூட்டத்தில் தனிநபர்களின் குழுக்களிடையே விளையாடப்படும். இந்த ரம்மி அட்டை விளையாட்டுகளானது இந்தியா முழுவதும் உள்ள க்ளப்புகள் மற்றும் கார்ட் ரூம்களில் பரவலான புகழை அனுபவிக்கிறது மற்றும் இந்தியாவில் தொலை தூர இரயில் பயணம் மேற்கொள்பவர்களின் பொழுதுபோக்காக ஈடுபடுத்தப்படுகிறது. கேல்ப்ளே ரம்மி போன்ற பல்வேறு இலவச இணையவழி ரம்மி தளங்களுக்கான நுழைவுரிமையுடன், மற்ற ரம்மி ஆர்வலருடன் இணையத்தில் இலவசமாக இணையவழி அசல் ரம்மி விளையாட்டை விளையாடுவதில் உள்ள எளிமை தான் அதன் பல்வேறு வடிவங்களில் இணையவழி ரம்மியை நோக்கி ஈர்க்கிறது. மேலும், இணையவழி உதவி மற்றும் அழைப்பு உதவியைச் சிக்கலற்ற இணையவழி பணம் செலுத்தலுடன் ஆட்டக்காரர்களுக்கு வழங்குவதன் மூலம் இதை இலவசமாக ரம்மி அட்டை விளையாட்டை விளையாடுவதற்கு முற்றிலும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தளம் ஆக்குகிறது. கேல்ப்ளே ரம்மியானது அதன் ஆட்டக்காரர்களை அதன் மொபைல் ரம்மி செயலியைப் பயன்படுத்தி அசல் பணத்திற்காக இணைய வழி ரம்மி விளையாட அனுமதிக்கிறது.
எனவே KhelPlayRummy.com ஏன் உலகிலேயே சிறந்த ரம்மி வலைத்தளம் என்று நீங்கள் கேட்கலாம்? இது எளிமையானது; கேல்ப்ளே ரம்மியானது பயனர் அனுபவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. கேல்ப்ளே ரம்மியானது இணையவழி ரம்மி விளையாடுவது என்று வரும் பொழுது தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது, மிகப்பெரிய பண வெகுமதிகள் வெல்வதற்கான வாய்ப்புடன். ஆட்டக்காரர்கள் எங்கள் மொபைல் ரம்மி செயலியைப் பயன்படுத்தி இணையவழி ரம்மி அட்டை விளையாட்டுகளை எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அனுபவிக்கலாம். பணத்தை டெப்பாசிட் செய்வதற்கு ஏராளமான விருப்பத்தேர்வுகளுடையதும் மற்றும் 100% பாதுகாப்பான தளமான கேல்ப்ளே ரம்மியானது எதற்கும் இரண்டாம் தடமாகாத ஓர் இணையவழி ரம்மி அனுபவத்தை ரம்மி ஆர்வலர்களுக்கு வழங்குகிறது. கேல்ப்ளே ரம்மியானது எப்பொழுதும் அதன் ஆட்டக்காரர்களுக்குச் சிறந்த ரம்மி அனுபவத்தை வழங்க முயற்சி செய்கிறது மற்றும் அதற்கான ஓர் உண்மையான சாட்சியாக எங்கள் தளத்தில் இணையவழி ரம்மி அட்டை விளையாட்டுகளை விளையாடும் லட்சக்கணக்கான மகிழ்ச்சியான ரம்மி ஆர்வலர்கள் உள்ளனர். இணைய வழி ரம்மியை இலவசமாக விளையாடுவது என்பது முன்பு இது போல் சுலபமாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருந்ததில்லை; அசல் ரம்மியை தான் தேடுகிறீர்கள் என்றால், கேல்ப்ளே ரம்மியுடன் நீங்கள் தவறாகச் செல்ல முடியாது.
இலவச இணையவழி ரம்மி விளையாட்டுகளின் பல்வேறு வடிவங்கள் என்ன?
பிரபலமான விளையாட்டு வடிவங்கள்:
13 அட்டைகள் ரம்மி மற்றும் 21 அட்டைகள் ரம்மி ஆகியவை KhelPlayrummy.com -இல் விளையாடக்கூடிய இணையவழி ரம்மியின் மிகவும் பிரபலமான இரண்டு வகைகள் ஆகும். கேல்ப்ளே ரம்மியானது உங்களை தனது மொபைல் செயலி மூலம் பிரபலமான இணையவழி ரம்மி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கிறது.
10 அட்டைகள் ரம்மி
10 அட்டைகள் ரம்மியானது வேகமான, விறுவிறுப்பு நிறைந்த இந்திய ரம்மியின் 10 அட்டை வகையாகும். ஓர் 2 ஆட்டக்காரர் விளையாட்டானது 1 தொகுதியை (52+1 அட்டைகள்) வைத்து விளையாடப்படுகிறது மற்றும் 2 ஆட்டக்காரர்களுக்கும் மேற்பட்ட விளையாட்டு 2 தொகுதிகளுடன் விளையாடப்படுகிறது. அனைத்து ஆட்டக்காரர்களும் 10 அட்டைகளைக் கையாளுவர், அவற்றை அவர்கள் தொடர்களாக மற்றும் தொகுப்புகளாக ஒன்றிணைக்க வேண்டும். 10 அட்டைகள் ரம்மியில் 3 வகையான விளையாட்டுகளை விளையாடலாம்; புள்ளி, பூல் மற்றும் டீல்கள்.
13 அட்டைகள் ரம்மி:
13 அட்டைகள் ரம்மி என்பது கேல்ப்ளே ரம்மியில் அட்டைகளின் இரண்டு தொகுப்புகளுடன் 2-இல் இருந்து 6 ஆட்டக்காரர்கள் இடையில் விளையாடப்படும் இந்திய ரம்மியின் பாரம்பரிய வடிவமாகும். 13 அட்டை ரம்மி விளையாட்டில் ஒவ்வொரு ஆட்டக்காரரும் 13 அட்டைகளைக் கையாளுவர், அவற்றில் 12 அட்டைகள் தொடர்களாக மற்றும் தொகுப்புகளாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். 2 அச்சடிக்கப்பட்ட ஜோக்கர்களைத் தவிர்த்து, 13 அட்டை ரம்மியானது 8 வைல்டுகார்டு ஜோக்கர்களையும் பயன்படுத்தும். எது 13 அட்டை ரம்மியை ரம்மி ஆட்டக்காரர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது என்றால், இது விளையாக எளிமையாக இருப்பது மற்றும் அதன் பல்வேறு வகைகளான - பூல், டீல்கள் மற்றும் புள்ளிகளில் அனுபவிக்க முடியும் என்ற உண்மையாகும்.
பூல் ரம்மி:
பூல் ரம்மி இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது - 101 மற்றும் 201 101 பூல் ரம்மியின் அடிப்படை முகவுரையானது 101 புள்ளிகளை எட்டும் முதல் ஆட்டக்காரர் தோல்வி அடைவார் என்பதாகும், அதே நேரத்தில் 201 ரம்மி விளையாட்டில் 201 புள்ளிகளை முதலில் எட்டும் ஆட்டக்காரர் தோல்வியடைவார். ஆட்டக்காரர்கள் அவர்களது அட்டைகளைத் தொடர்களாக மற்றும் தொகுப்புகளாக ஒன்றிணைத்து அபாயக்குறியை தவிர்ப்பதற்காக அவர்களது புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்வர். எது இந்த விளையாட்டை மிகவும் உற்சாகமானதாக்குகிறது என்றால், அதிகபட்ச மதிப்பு 101 ரம்மியில் 79 புள்ளிகளுக்குக் கீழ் மற்றும் 201 ரம்மி விளையாட்டில் 174 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால், தோல்வியடைந்த பின்னர் ஆட்டக்காரர்கள் விளையாட்டை மீண்டும் வாங்கலாம் என்ற ஏற்பாடாகும். பாட்டிற்கான வசதியானது ஆட்டக்காரர்களுக்கிடையே தானாகப் பிரித்தல் மற்றும் நபர்களால் பிரித்தல் விருப்பத்தேர்வுகள் மூலம் பிரிக்கப்பட வேண்டும் என்பது 101 மற்றும் 201 ரம்மி விளையாட்டின் மற்றுமொரு சுவாரஸ்யமான அம்சங்கள் ஆகும். நபர்களால் பிரித்தல் என்பது, மல்டிபிளேயர் (3 அல்லது அதற்கு மேல்) மேசையில் ஸ்பாயில்களை பகிர 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்களை அனுமதிக்கும் அதே நேரம், தானாகப் பிரித்தல் என்பது 101 ரம்மி மற்றும் 201 ரம்மி மல்டிபிளேயர் விளையாட்டில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் 80 மற்றும் 175 புள்ளிகளுக்கு மேல் எடுக்கும் பொழுது தூண்டப்படும்.
டீல்கள் ரம்மி:
டீல்கள் ரம்மி என்பது வழக்கமாக விளையாடப்படும் நிலையான எண்ணிக்கையிலான டீல்களைக் கொண்ட ரம்மி வகையாகும். சம்பந்தப்பட்ட டீல்களின் எண்ணிக்கையைச் சார்ந்து, டீல்கள் ரம்மி விளையாட்டானது 6-இல் சிறந்தது (பியோ6) அல்லது 3-இல் சிறந்தது (பியோ3) அல்லது 2-இல் சிறந்தது (பியோ2) என வகைப்படுத்தப்படலாம். இந்த இரண்டு வகைகளிலும், வென்ற சுற்றுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், பியோ6-ல் 6 சுற்றுகள் அல்லது பியோ3-ல் 3 சுற்றுகள் அல்லது பியோ2-ல் 2 சுற்றுகள் முடிவில் குறைந்தபட்ச புள்ளிகளைப் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மற்றும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்களுக்கு இடையே போட்டிச் சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரை முடிவு செய்வதற்காக ஓர் கூடுதலான போட்டிச் சமநிலையை உடைக்கும் சுற்றானது விளையாடப்படும்.
புள்ளிகள் ரம்மி:
புள்ளிகள் ரம்மி என்பது ஒரு விளையாட்டிற்கு ஒரு டேலை மட்டும் கொண்டுள்ள ஓர் பிரபலமான ரம்மி வகையாகும் மற்றும் இங்குப் புள்ளிகளின் மதிப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. இந்த விறுவிறுப்பான மற்றும் மிகவும் பொழுதுபோக்கான ரம்மி வடிவத்தில் புள்ளி மதிப்பில் 0.05 முதல் 125 வரை உள்ள பல்வேறு புள்ளி விளையாட்டுகளுக்கிடையே ஆட்டக்காரர்கள் தேர்ந்தெடுக்கலாம். எந்த புள்ளி விளையாட்டாக இருந்தாலும், வெற்றியாளர் தோற்ற ஆட்டக்காரர்களின் ஒட்டுமொத்த புள்ளிகளுடன் புள்ளி மதிப்பு பெருக்கப்பட்டு ரேக் கழிக்கப்பட்டதற்குச் சமமான தொகையைப் பெறுவர்*.
13 அட்டைகள் ரம்மி மற்றும் 21 அட்டைகள் ரம்மி ஆகிய இரண்டும் புள்ளிகள் வடிவத்தில் விளையாடப்படலாம்.
21 அட்டைகள் ரம்மி:
21 அட்டைகள் ரம்மியானது இந்தியா முழுவதும் பொதுவாக விளையாடப்படும் இந்திய ரம்மி விளையாட்டின் பிரபலமான வகையாகும். அட்டைகளின் மூன்று தொகுப்புகளுடன் புள்ளிகள் வடிவத்தில் விளையாடப்படும், 21 அட்டைகள் ரம்மியில் ஓர் செல்லத்தகும் ஷோவிற்குக் குறைந்தபட்சம் 3 கலப்பற்ற தொடர்கள் தேவை. டபுலீஸ் மற்றும் டனலாஸ் போன்ற கூடுதல் தொகுத்தல் முறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, 21 அட்டைகள் ரம்மியானது வைல்டுகார்டு ஜோக்கர்களின் ஓர் கூடுதல் தொகுப்பையும் பயன்படுத்தும்! ரம்மி விளையாட்டின் நீண்ட வடிவங்களை விளையாடி நிபுணத்துவம் பெற்றவர்களுக்கென்று உருவாக்கப்பட்டது, நோக்கெல்லையில் மிகவும் விரிவடையக்கூடியது மற்றும் ஆட்டக்காரர்களுக்குப் பரந்த அளவிலான சாத்தியக்கூறுகளை வழங்குகிறது, அதன் மூலம் அவர்களது ரம்மி திறன்களை மதிப்பீடு செய்வதற்கான மிகவும் வலிமையான நடவடிக்கையாகச் செயல்படுகிறது.
27 அட்டைகள் ரம்மி:
கேல்ப்ளே ரம்மியானது பிரத்தியேகமாக உங்களுக்கு முன்பாக 27 அட்டை ரம்மி விளையாட்டைக் கொண்டு வருகிறது. 27 அட்டைகள் ரம்மியானது ஒரு தொகுப்பிற்கு ஒரு அச்சடிக்கப்பட்ட ஜோக்கர் உட்பட 3 தொகுப்பில் 53 அட்டைகளுடன் விளையாடப்படும் 2 முதல் 5 ஆட்டக்காரர்கள் விளையாட்டாகும். 27 அட்டை ரம்மியானது புள்ளி ரம்மி வகையில் மட்டுமே விளையாடப்படும்.
ரம்மி போட்டிகள்:
கேல்ப்ளே ரம்மி போட்டிகளானது 13 அட்டைகள் ரம்மி வடிவத்தில் விளையாடப்படும் மற்றும் சுற்று அடிப்படையில் அல்லது நிலை அடிப்படையிலானதாக இருக்கலாம். ஆட்டக்காரர்கள் அசல் பண சில்லுகள் மற்றும் பரிசுகளை வெல்வதற்காக இலவசமாக அல்லது சில குறைந்தபட்ச தொகைகளுக்குப் பதிவு செய்யலாம். மேலும், நாங்கள் குறிப்பிட்ட போட்டிகளில் சேர்வதற்காக நுழைவுச்சீட்டுகளையும் வழங்குகின்றோம்.
எனவே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இப்பொழுதே பதிவு செய்து அசல் இணையவழி ரம்மியை இலவசமாக விளையாடத் துவங்குங்கள். கேல்ப்ளே ரம்மியுடன் இணையவழி ரம்மி வீளையாட்டுகளை விளையாடி எல்லையற்ற கேளிக்கையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
கேல்ப்ளே ரம்மியில் பணத்தை டெப்பாசிட் செய்வது மற்றும் எடுப்பது எவ்வளவு சுலபமானது?
கேல்ப்ளே ரம்மியானது தனது ஆட்டக்காரர்களுக்கு இணையத்தில் இலவசமாக ரம்மி விளையாடுவதற்காக வழங்குவது மட்டுமில்லாமல், கேல்ப்ளே ரம்மியில் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் 100% பாதுகாப்பானது ஆகும். வலைத்தளத்தில் உள்ள ஆட் காஷ் விருப்பத்தேர்வைச் சொடுக்குவதன் மூலம், பயனர்கள் நெட் பான்கிங், க்ரெடிட் கார்ட், பேட்டியம் வாலட், காஷ் கார்ட்ஸ், மொபைல் வாலட், மற்றும் பல பணம் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் இருக்கும் பக்கத்துக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். மேற் பகுதியில் அவர்கள் டெப்பாஸிட் தொகையை எதாவது போனஸ் கோடுடன் (எதாவது இருந்தால்) நிரப்ப வேண்டும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பாகப் பணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்வதற்காக அவர்கள் கீழே உள்ள ஆட் காஷ் பொத்தானை மீண்டும் சொடுக்க வேண்டும். கேல்ப்ளேயில் ஆட்டக்காரர்களால் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் எந்த மூன்றாம் தரப்பினரிடமும் பகிரப்படாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கலாம், இதன் மூலம் அனைத்து பயனர் தரவுகளின் முழுமையான இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இணையவழி ரம்மி அட்டை விளையாட்டுகளை அசல் பணத்திற்காக விளையாடுவது இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை!
கேல்ப்ளே ரம்மியில் பணம் எடுப்பது என்பது எந்த வித தடையுமின்றி எடுக்கலாம், இணையவழி ரம்மி ஆட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் ரூ. 200 முதல் ரூ. 10,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணம் எடுத்தல் கொள்கையின் படி, பணம் எடுப்பது என்பது குறைந்தபட்ச கட்டணங்களுடன் கூடிய நேரடி கணக்கு பரிமாற்றம் மற்றும் காசோலைப் பரிமாற்றம் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும் (முதல் இரண்டு பணம் எடுப்புகள் இலவசமானது) பணம் எடுக்கத் துவங்குவதற்கு முன்பு ஆவண சரிபார்ப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள், அதன் விவரங்களை வித்ட்ராவல் டாபிற்குக் கீழே சரிபார்க்கலாம்.
இந்தியாவில் ரம்மி விளையாடுவது சட்டப்பூர்வமானதா?
ஆம், இந்தியாவில் இணையவழி ரம்மி அல்லது ஆஃப்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் சட்டப்பூர்வமானது. உச்ச நீதிமன்றத்தின் முடிவின் படி, இந்தியா முழுவதும் இலவசமாக இணையவழியில் ரம்மி விளையாடுவது முற்றிலும் சட்டப்பூர்வமானது (ஆந்திரா, அசாம், கர்நாடகா, நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம் & தெலுங்கானா தவிர).
எனவே இணையவழி ரம்மியின் நல்ல விளையாட்டை அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுக்கும் அனைத்து வதந்திகள் குறித்தும் மறந்து விடுங்கள். உடனடியாக பதிவு செய்து பயன்களை அனுபவியுங்கள், கேல்ப்ளே ரம்மியில் இணையவழி ரம்மி விளையாட்டுகளை விளையாடும் புதிய அனுபவத்தை அனுபவித்து மகிழுங்கள்.
(இந்திய மாநிலங்களான ஆந்திரா, அசாம், கர்நாடகா, நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம் & தெலுங்கானா விலிருந்து அணுகும் பயனர்களைச் சட்ட காரணங்களுக்காக Khelplayrummy.com ஊக்குவிப்பதில்லை. இந்த பகுதிகளிலிருந்து வரும் மக்களைத் தளங்களை அணுக அல்லது விளையாட்டில் பந்தயம் வைக்க நாங்கள் ஊக்குவிப்பதில்லை. இந்த மாநிலங்கள் அல்லது இணையவழி அசல் ரம்மி விளையாடுவதில் பிரச்சனையுள்ள மற்ற ஏதாவது பகுதியிலிருந்து பயனர்கள் வலைத்தளத்தை அணுகுவதை அமைப்பு கண்டறிந்தால், அவர்களின் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.)
கேல்ப்ளே ரம்மியின் சமீபத்திய சலுகைகள் மற்றும் போனஸ்கள் யாவை?
உங்கள் முதல் டெப்பாஸிட்டின் பொழுது அற்புதமான 200% போனஸ்
புதிதாகச் சேர்ந்த இணையவழி ரம்மி ஆட்டக்காரர்களுக்கு அவர்களது ரம்மி பயணத்தைத் துவங்குவதற்காகச் சிறந்த பயன்களை நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் அசல் பண ரம்மியை விளையாடத் தேர்ந்தெடுத்து உங்கள் முதல் பண டெப்பாஸிட்டைச் செய்ததும் நாங்கள் உங்கள் டெப்பாஸிட் மீது எந்த போனஸ் கோடையும் பயன்படுத்தாமல் 150% உடனடி போனஸ் வழங்குகிறோம்.
எடுத்துக்காட்டிற்கு: நீங்கள் ரூ.1,000 டெப்பாஸிட் செய்கிறீர்கள், நாங்கள் உங்களுக்கு ரூ.2000 உடனடி போனஸை உங்கள் கணக்கில் வழங்குகிறோம். அதிகபட்ச போனஸானது முதல் டெப்பாஸிட்டின் மீது ரூ. 1,00,000.
ஓர் நண்பரைப் பரிந்துரையுங்கள் சலுகை
ஒரு பரிந்துரைக்கு ரூ. 1,000 வரைப் பணத்தைப் பெறுங்கள், கூடுதலாக ரூ.100,000 பரிசு பூலிலிருந்து பணம் வெல்லுங்கள்
நீங்கள் இணையவழி ரம்மி விளையாடும் பொழுது உங்கள் நண்பர்களை உங்களுக்காகப் பணம் ஈட்டச்செய்யுங்கள்! Khelplayrummy.com -இல் உங்கள் நண்பர்களைப் பணத்திற்காக இணையவழி ரம்மி விளையாடச் செய்யுங்கள், ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட நண்பர்களின் முதல் டெப்பாஸிட் மீதும் நாங்கள் உங்களுக்கு ரூ. 1000 வரையிலான 10% பணத்தை வழங்குவோம், கூடுதலாக உங்கள் நண்பர்கள் பந்தயம் கட்டும் பொழுது நீங்கள் மொத்தம் ரூ. 20,000 வரையிலான பணத்தைப் பெறலாம். அது மட்டுமல்ல, மாதாந்திர ஆர்ஏஎஃப் முன்னணி பட்டியலில் சேர்ந்து, ரூ.80,000 பண பரிசு வெல்வதற்கு நீங்கள் தகுதியானவர்.
இலவச ரம்மி போட்டிகள்:
மேலே உள்ள சலுகைகளைத் தவிர்த்து, ரம்மி தலைவா போட்டி, தினசரி ஃப்ரீரோல் போட்டி, வார இறுதி ஃப்ரீரோல் போட்டி, உள்நுழைவு போட்டி மற்றும் அதிர்ஷ்ட போட்டிகள் போன்ற பல ரம்மி போட்டிகள் கேல்ப்ளே ரம்மியில் உள்ளது. இந்த ரம்மி போட்டிகளில் பங்கெடுப்பது என்பது முற்றிலும் இலவசமானது மற்றும் மொத்தமாக ரூ.650,000-க்கு அதிகமாகப் பரிசு பூலிலிருந்து நீங்கள் வெல்லலாம். பணத்திற்காக இணையவழி ரம்மி விளையாடி பெரிய வெகுமதிகளைப் பெறுவது என்பது இதற்கு முன்னர் இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை.
எங்கள் அனைத்து ரம்மி போட்டிகளையும் இங்கே பாருங்கள்.
எனவே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? கேல்ப்ளே ரம்மியில் இணையவழி ரம்மி விளையாட்டுகளை விளையாடுங்கள்.